×

தனக்கு பேனர், கொடிகள் வைக்க வேண்டாம்: கமல்ஹாசன்

சென்னை: பரமக்குடியில் தந்தை சீனிவாசன் சிலை திறப்பு விழாவிற்காக வரும் தனக்கு பேனர், கொடிகள் வைக்க வேண்டாம் என ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நிகழவிருக்கும் அரசியல் ஆட்சி முறையில் ம.நீ.ம கொண்டு வரவுள்ள மாற்றங்களை நம்மிடமிருந்து தொடங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


Tags : Kamal Haasan , Don't banner, flags: Kamal Haasan
× RELATED கலாச்சார நிகழ்ச்சிகளில் காகித தேசிய கொடிகளை பயன்படுத்த வேண்டும்