×

மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட 3 பேர் பாஜகவில் ஐக்கியம்

சென்னை: மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட 3 பேர் பாஜகவில் இணைந்தனர். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் ரவி, ஸ்ரீகாருண்யா, ராஜேந்திரன் ஆகிய 3 பேர் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.  Tags : BJP ,Lok Sabha ,election , In the Lok Sabha polls, 3 candidates have joined the BJP
× RELATED கல்வி நிலையங்களில்...