×

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டெல்லி போலீசுக்கு தமிழ்நாடு ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் ஆதரவு

சென்னை: டெல்லியில் காவலர்கள் வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டதற்கு தமிழ்நாடு ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டெல்லி போலீசாருக்கு தமிழ்நாடு ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.


Tags : Delhi Police Officials Association ,IPS ,Tamil Nadu , Struggle, Delhi Police, Tamil Nadu IPS Officers Association, support
× RELATED பொன்னமராவதியில் பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து சிஐடியூ ஆர்ப்பாட்டம்