×

டெல்லியில் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட போலீசார் மறுப்பு

டெல்லி: டெல்லியில் போலீஸ் போராட்டத்தை கைவிடுமாறு காவல் ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லி காவல் ஆணையரின் வேண்டுகோளை நிராகரித்து போலீசார் போராட்டத்தை தொடர்கின்றனர். வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக காவல் ஆணையர் செயல்படுவதாக போலீஸ் குற்றம்சாட்டியுள்ளனர். நீதி வேண்டும், நீதி வேண்டும் என்று போராட்டத்தில் போலீசார்  முழக்கமிட்டு வருகின்றனர்.


Tags : Delhi ,talks , Delhi, top officials, talks, protests, police refusal
× RELATED கொரோனாவில் இருந்து மீண்ட போலீசாருக்கு வரவேற்பு