சென்னை: சென்னை தாம்பரத்தை அடுத்த வேங்கடமங்கலத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் படுகாயமடைந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் முகேஷ் உயிரிழந்தார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Tags : college student ,Tambaram Tambaram , Tambaram, gunman, wounded, polytechnic college student, fatal