நீட் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் காட்டும் சமூக நீதிப்பாதையில் அரசு செல்ல வேண்டும்: மு.க ஸ்டாலின் கருத்து

சென்னை: நீட் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் காட்டும் சமூக நீதிப்பாதையில் அரசு செல்ல வேண்டும். நீட் தேர்வு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் கூறிய கருத்துக்களுக்கு ஸ்டாலின் வரவேற்றுள்ளார். மேலும் ஏழை, எளிய மக்களின் மருத்துவக் கல்விக் கனவை நீட் சிதைகிறது என்று மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories:

>