×

டெல்லி வழக்கறிஞர்களுக்கு எதிராக 5 மணி நேரமாக போராட்டம் நடத்தி வரும் போலீசார்

டெல்லி: டெல்லி வழக்கறிஞர்களுக்கு எதிராக போலீஸ் நடத்தும் போராட்டம் 5 மணி நேரமாக நீடிப்பதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்த போதிலும் போராட்டத்தை கைவிட டெல்லி காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். காவல்துறையினரே போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தலைநகர் டெல்லியில் பதற்றம் நிலவுகிறது.

Tags : lawyers ,Delhi , Delhi lawyer, counter, 5 hours, struggle, cops
× RELATED திண்டிவனத்தில் தேனீக்கள் கொட்டியதில்...