×

ஈரோட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ. 31.83 லட்சம் பறிமுதல்

ஈரோடு: ஈரோட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 31.83 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க சம்மேளனத்தின் அலுவலக மேலாளர் உள்பட 5 பேர் மீது லஞ்சஒழிப்பு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : police raids ,Erode , Erode, Bribery, Trial, Rs. 31.83 lakhs seized
× RELATED ஈரோட்டில் குழியில் புதையுண்ட தொழிலாளியை மீட்கும் பணி தீவிரம்