×

வழக்கறிஞர்கள் தாக்கியதை கண்டித்து டெல்லி போலீஸ் தொடர்ந்து போராட்டம்

டெல்லி: வழக்கறிஞர்கள் தாக்கியதை கண்டித்து டெல்லி போலீஸ் 2 மணி நேரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் போலீசை தாக்கியதை கண்டித்து டெல்லியில் காவல்துறையினர் பேரணி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசை தாக்கிய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் தலைமை அலுவலகம் எதிரே காவல்துறையினர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி போலீஸ் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் தலைநகரில் பாதுகாப்பு பணிகள் பாதிப்படைந்துள்ளன.

Tags : Delhi ,protests ,Delhi Intelligence Unit , Lawyers, attack, condemn, Delhi police, fight
× RELATED டெல்லி எல்லையில் விவசாயிகளை தடுத்து நிறுத்தியது போலீஸ்