கரூர் அருகே விவசாய கருவிகள் வழங்க லஞ்சம் கேட்ட வேளாண் பொறியியல் துறை அதிகாரி கைது

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை வேளாண் பொறியியல் துறையின் உதவி பொறியாளர் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார். விவசாய கருவிகள் வழங்க லஞ்சமாக ரூ. 22,500 பெற்றபோது  உதவி பொறியாளர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார்.

Tags : engineering officer ,Karur Karur ,Bribery , Karur, agricultural implements, bribery and agricultural engineering officer arrested
× RELATED ஏலச்சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி: தம்பதி கைது