×

ஆந்திராவில் தீ வைத்து கொல்லப்பட்ட பெண் தாசில்தாரை காப்பாற்ற சென்றவர் உயிரிழப்பு

ஹைதராபாத்: ஆந்திராவில் தீ வைத்து கொல்லப்பட்ட பெண் தாசில்தாரை காப்பாற்ற சென்ற போது தீக்காயம் அடைந்த ஓட்டுனர் குருநாதன் உயிரிழந்தார். பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குருநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


Tags : Andhra Pradesh Woman ,Andhra Pradesh , Andhra, fire, girl Dasildadi, who went to save, death
× RELATED பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி: வாலிபர் கைது