×

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி 11-ம் தேதி பதவியேற்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி சாஹி 11-ம் தேதி பதவி ஏற்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சாஹி பதிவு ஏற்கிறார்.


Tags : Sahi ,Chennai High Court ,AP ,Chief Justice , Chief Justice of Madras High Court, AP Sahi, sworn in on 11
× RELATED மருத்துவ மேற்படிப்பு மாணவர்...