×

செந்தில் பாலாஜி வெற்றிபெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: செந்தில் பாலாஜி 2016ல் தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 2016ல் செந்தில்  பாலாஜி வெற்றி பெற்றதை எதிர்த்து கீதா என்பவர் வழக்கு தொடர்ந்தார்.


Tags : Senthil Balaji ,Supreme Court ,Case: Supreme Court , Senthil Balaji won, case, interim injunction, Supreme Court ordered
× RELATED உழைப்பை முதலீடு செய்தால் வெற்றி!