×

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் ஆடியோவை கவனத்தில் கொண்டு எம்.எல்.ஏ க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும்: நீதிபதி என்.வி ரமணா

டெல்லி: கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் ஆடியோவை கவனத்தில் கொண்டு எம்.எல்.ஏ க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று என்.வி ரமணா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில எம்.எல்.ஏ க்கள் 17 பேர் தகுதி நீக்க வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி ரமணா கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : Yeddyurappa ,NV Ramana MLAs ,Karnataka , Karnataka Chief Minister Yeddyurappa, Audio, MLAs Disqualification Case, Judgment, Justice NV Ramana
× RELATED கர்நாடகாவில் சித்தராமையாவுக்கு கொரோனா