கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஆன்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: நடமாடும் கால்நடை அவசர சிகிச்சை ஊர்தி சேவையை சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

Tags : Edappadi Palanisamy ,first , Veterinary, Treatment, Ambulance Service, Chief Edapadi Palanisamy, Commencement
× RELATED முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்...