மராட்டிய மாநிலத்தில் சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் தான் முதலமைச்சராவர்: சஞ்சய் ராவத் மீண்டும் உறுதி

மஹாராஷ்டிரா: மராட்டிய மாநிலத்தில் சிவசேனை கட்சியைச் சேர்ந்தவர் தான் முதலமைச்சராவர் என்று சஞ்சய் ராவத் மீண்டும் உறுதி அளித்துள்ளார். மராட்டியத்தின் அரசியல் களத்தில் மாற்றம் நடந்து வருவதாகவும் சிவசேனைக் கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் மராட்டியத்தில் நிகழ்வது குழப்பம் அல்ல, நீதிக்கும் உரிமைக்குமான போராட்டம்; அதில் சிவசேனை வெற்றிபெறும் என்று சஞ்சய் ராவத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Stories:

>