சசிகலாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டதாக வெளியான செய்தி தவறு: வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் தகவல்

சென்னை: சசிகலாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி தவறு என்று அவரது வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார். வருமானவரித்துறையின் நடவடிக்கையை சசிகலா சட்டப்படி எதிர்கொள்வார் என்றும் அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.


Tags : Rajasendurbandian ,Sasikala ,Lawyer , Sasikala, property, freeze, wrong, lawyer Rajasendurpandian
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் சொத்து 1.3...