×

ஜம்மு - காஷ்மீரில் பணியாற்றி வந்த மேற்குவங்கத்தை சேர்ந்த 138 தொழிலாளர்கள் வெளியேறினர்

காஷ்மீர்: ஜம்மு - காஷ்மீரில் பணியாற்றி வந்த மேற்குவங்கத்தை சேர்ந்த 138 பணியாளர்கள் ஊர் திரும்பினர். கடந்த அக்டோபர் 29ம் தேதி காஸ்மீரில் குல்காமில் 5 தொழிலாளர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டத்தை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காஷ்மீரில் இருந்து  பேருந்து மூலம் அழைத்து வரப்பட்ட 138 தொழிலாளர்கள் சொந்த ஊரான தெற்கு தினாஜ்பூருக்கு சென்றனர்.


Tags : Kashmir ,West Bengal ,Jammu , 138 workers in Jammu and Kashmir, work, west side, evacuated
× RELATED கோழிப்பண்ணையில் பணிபுரிந்த மேற்கு...