×

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் போலீசுடன் வழக்கறிஞர்கள் மோதலில் ஈடுபட்டதை கண்டித்து காவலர்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லி: டெல்லி நீதிமன்ற வளாகத்தில் போலீசுடன் வழக்கறிஞர்கள் மோதலில் ஈடுபட்டதை கண்டித்து காவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி காவல்துறை தலைமை அலுவலகம் முன் போலீஸ்காரர்கள் போராட்டம் நடத்துவதால் பரபரப்பு நிலவியது.


Tags : Guards ,lawyers ,clash ,court complex ,Delhi , Delhi court complex, police, lawyers, confrontation, guards demonstration
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா