×

மணிப்பூர் மாநிலம் இம்பாலில் குண்டுவெடிப்பு: 3 காவலர்கள் காயம்

இம்பால்: மணிப்பூர் மாநிலம் இம்பாலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 காவலர்கள் காயமடைந்தனர். குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தை சுற்றிவளைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



Tags : Manipur State Imphal ,Guards , Manipur, Imphal blast, 3 guards injured
× RELATED காவலாளியை சுட்டுக் கொன்ற வனத்துறையினர் 2 பேர் கைது