×

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.60க்கு விற்பனை

சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வெங்காயம் ஒரு கிலோ ரூ.60க்கும் சின்னவெங்காயம் ரூ.90க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வெங்காயம் வருவது குறைந்துவிட்டதால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Tags : vegetable market ,Chennai Coimbatore , Chennai, Koyambedu vegetable market, a kilo of onions, selling at Rs 60
× RELATED சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர்...