×

மங்கள இசையுடன் தொடங்கியது மாமன்னர் ராஜராஜசோழனின் 1034-வது சதய விழா

தஞ்சை: தஞ்சை பெரிய கோயிலில் மாமன்னர் ராஜராஜசோழனின் 1034-வது சதய விழா மங்கள இசையுடன் தொடங்கியது. இந்நிலையில் நாளை ராஜராஜன் சிலைக்கு மாலை அணிவிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.

Tags : Satya Ceremony ,Mangala Music ,Mamannar Rajaraja Joshan , 1034th Satya, Mamannar Rajaraja Joshan, started , Mangala Music
× RELATED ராஜ ராஜ சோழன் சதய விழாவில்...