தமிழகம் மங்கள இசையுடன் தொடங்கியது மாமன்னர் ராஜராஜசோழனின் 1034-வது சதய விழா dotcom@dinakaran.com(Editor) | Nov 05, 2019 சத்ய விழா மங்கள இசை மாமன்னர் ராஜராஜா ஜோஷன் தஞ்சை: தஞ்சை பெரிய கோயிலில் மாமன்னர் ராஜராஜசோழனின் 1034-வது சதய விழா மங்கள இசையுடன் தொடங்கியது. இந்நிலையில் நாளை ராஜராஜன் சிலைக்கு மாலை அணிவிப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.
ராமேஸ்வரம் அருகே கொடூரம் கூட்டு பலாத்காரம் செய்து மீனவ பெண் எரித்து கொலை: உறவினர்கள் சாலை மறியல் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 6 பேர் கைது
மீனவ பெண் வன்கொடுமை செய்து கொலை!: ராமேஸ்வரம், வடகாடு மீனவர்களின் போராட்டத்தை கலைத்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போலீஸ் தீவிரம்..!!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 27ம் தேதி 3 மணிநேரம் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றும் பணி-கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தகவல்
வலங்கைமானில் பழுதடைந்த கட்டிடத்தில் இயங்கும் பத்திரப்பதிவு அலுவலகம்-புதிதாக கட்டித்தர மக்கள் கோரிக்கை
கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு மலர் கண்காட்சியை காண வந்த சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்தது-கண்காட்சி நேற்றுடன் நிறைவு