×

குமரி அருகே இருசக்கர வாகனம் ஓட்டி சென்ற 10ம் வகுப்பு மாணவன் விபத்தில் பலி

கன்னியாகுமரி: குமரி பருத்திக்காட்டுவிளையில் ஸ்கூட்டர் ஒட்டிச் சென்ற 10ம் வகுப்பு மாணவன் சரண் விபத்தில் உயிரிழந்தான். ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து சுவற்றில் மோதியதில் சரணுடன் பயணம் செய்த மற்றோரு மாணவன் படுக்கமடைந்தான்.

Tags : accident ,student , Kumari, two-wheeler, 10th grade student, accident, killed
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...