ஜோலார்பேட்டை அருகே ரயில் எஞ்சின் கோளாறால் பாசஞ்சர் ரயில் நடுவழியில் நிறுத்தம்

வேலூர்: வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ரயில் எஞ்சின் கோளாறால் பாசஞ்சர் ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. கேதண்டபட்டி என்ற இடத்தில் ரயில் நிற்பதால் அந்த வழித்தடத்தில் செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. 

Related Stories:

>