மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,500 கனஅடியில் இருந்து 7500 கனஅடியாக சரிவு

சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. மேலும் அணையின் நீர்வரத்து 7500 கனஅடியாகவும், டெல்டா பாசனத்திற்காக நீர் திறப்பு 7000 கனஅடியாக உள்ளது. மேலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,500 கனஅடியில் இருந்து 7500 கனஅடியாக சரிந்துள்ளது.

Tags : Mettur Dam , water level, Mettur Dam,fallen from 10,500 cubic feet,7500 cubic feet
× RELATED மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி கால்வாயில் செத்து மிதக்கும் மீன்கள்