×

சென்னை கோயம்பேட்டில் வரத்து அதிகரிப்பால் பெரிய வெங்காயத்தின் விலை சற்று குறைவு

சென்னை: சென்னை கோயம்பேட்டில் வரத்து அதிகரிப்பால் பெரிய வெங்காயத்தின் விலை சற்று குறைந்துள்ளது. மேலும் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ.70 லிருந்து ரூ.66 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் விலையின் அதிகரிப்பால் வெங்காயம் பதுக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. வெங்காய விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 


Tags : arrival ,Coimbatore Coimbatore , increase ,arrival,Coimbatore Coimbatore, price of big onions,slightly lower
× RELATED ஆண்டுதோறும் 80 ஆயிரம் மெட்ரிக் டன்...