×

ஈரோட்டில் கைத்தறி துணிநூல் துறை உதவி இயக்குனர் அலுவலகம் கூட்டுறவு சங்கங்களில் 2-வது நாளாக ஐ.டி.சோதனை

ஈரோடு: ஈரோட்டில் கைத்தறி துணிநூல் துறை உதவி இயக்குனர் அலுவலகம் கூட்டுறவு சங்கங்களில் 2-வது நாளாக ஐ.டி.சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று கணக்கில் வராத ரூ.18,50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.13.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Office ,Assistant Director ,Handloom Textile Department ,Erode Office ,Erode , Office ,Assistant Director, Handloom Textile Department, Erode
× RELATED மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்கள்...