×

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.54 கனஅடியை எட்டியது

ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.54 அடியாகவும், நீர்இருப்பு - 32.4 டிஎம்சியாகவும் உள்ளது. மேலும் நீர்வரத்து வினாடிக்கு 3028 கனஅடியாகவும், அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் வெளியேற்றம் 2700 கனஅடியாக உள்ளது.


Tags : Bhawanisagar Dam , water level ,Bhawanisagar Dam , 104.54 feet
× RELATED கீழ்பவானி பாசன பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்