×

சொல்லிட்டாங்க...

திருக்குறள் நெறியை இந்துத்துவ ‘சிமிழுக்குள்’ அடக்க நினைக்கும் மதவாத சனாதன சக்திகளின் பண்பாடற்ற செயல்பாடுகளை பாஜ நிறுத்த வேண்டும். - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டும் அதன் பயன்பாடு தொடர்கிறது. - பாமக நிறுவனர் ராமதாஸ்

தனிப்பட்ட ஒருவருடைய கருத்துப் பரிமாற்றங்களை உளவு பார்ப்பது மத்திய அரசின் காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது. - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தலில் எங்களுக்கு பின்னடைவு ஏற்படவில்லை. அதிக பணம் இருந்ததால் அதிமுகவினர் டெண்டர் எடுத்துள்ளனர். எங்களால் எடுக்க முடியவில்லை. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

Tags : Vaiko , Vaiko, General Secretary
× RELATED இந்தி ஏகாதிபத்தியத்தை வேரோடு சாய்க்க...