பாமகவில் அரசியல் ஆலோசனை குழு : ராமதாஸ் அறிவிப்பு

சென்னை: பாமகவில் அரசியல் ஆலோசனை குழு அமைக்கப்பட்டு, அதன் ஆலோசகர்களாக 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாமக அரசியல் ஆலோசகர்களாக பேராசிரியர் தீரன், முனைவர் அரங்க.வேலு, டாக்டர் இரா.கோவிந்தசாமி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். பாமக அரசியல் ஆலோசனைக் குழுவின் தலைவராக பேராசிரியர் தீரன் செயல்படுவார்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Political Consultative Committee ,Bamaka: Ramadas Announcement ,PMK ,Political Consultative Committee: Ramadas Announcement , Political Consultative Committee , PMK, Ramadas Announcement
× RELATED 2021ம் ஆண்டிற்கான மக்கள் தொகை...