×

ஈரோடு கைத்தறி மற்றும் துணிநூல்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

ஈரோடு: ஈரோடு கைத்தறி மற்றும் துணிநூல்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தினர். கூட்டுறவு சங்க உறுப்பினர்களிடம் லஞ்சம் பெறுவதாக வந்த புகாரை அடுத்து போலீஸ் அதிரடி சோதனை நடத்தினர்.


Tags : Textile Assistant Director ,bribery police ,office ,Assistant Director of Textiles ,Inspection , Erode, Assistant Director of Textiles, Office, Bribery Police, Inspection
× RELATED விழுப்புரம் மின்வாரிய கட்டுமான...