×

சமூக வலைத்தளங்களில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் குறித்து அவதூறு வீடியோ பதிவிட்ட 3 பேர் கைது

சென்னை: சமூக வலைத்தளங்களில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் குறித்து அவதூறு வீடியோ பதிவிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவதூறு பேசிய வீடியோ பதிவுகளை பரப்பியதாக கைது செய்யப்பட்ட வித்யா, நாஞ்சில் கிருஷ்ணன், ராம் மோகன் ஆகியோர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.


Tags : judges ,lawyers , social websites, judges, lawyers, slander video, 3 people, arrested
× RELATED நீதிபதிகளுக்கு எதிராக அவதூறு...