×

ஆவடி, வேலூர், திருச்சி, திருநெல்வேலி, ஓசூர் மாநகராட்சி ஆணையர்கள் இடமாற்றம்

சென்னை: ஆவடி மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி வேலூர் மாநகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் திருச்சி மாநகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி ஆணையர் என்.ரவிச்சந்திரன் ஆவடி மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டார். நெல்லை மாநகராட்சி ஆணையர் விஜயலட்சுமி மகளிர் மேம்பாட்டு நிறுவன இணை இயக்குனராக நியமிக்கப்பட்டார். ஓசூர் நகராட்சி ஆணையராக இருந்த கே.பாலசுப்பிரமணியன் ஓசூர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டார்.

Tags : Avadi ,Trichy ,Vellore ,Tirunelveli ,Hosur Corporation Commissioners ,Municipal Commissioners ,Relocation ,Hosur , Avadi, Vellore, Trichy, Tirunelveli, Hosur, Municipal Commissioners, Relocation
× RELATED பரோட்டா சாப்பிட்ட தொழிலாளி மூச்சு திணறி பரிதாப சாவு: ஆவடி அருகே சோகம்