டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்திப்பு

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்துள்ளார். மராட்டியத்தில் ஆட்சி அமைக்க முடியாமல் பா.ஜ.க.வும் சிவசேனாவும் திணறுவது குறித்து பேசுச்சுவார்தை நடத்தியுள்ளனர்.

Tags : Sharad Pawar ,Sonia Gandhi ,Nationalist ,Congress ,Delhi Delhi ,Sarat Pawar , Delhi, Soniya Gandhi, Sarat Pawar, Meet
× RELATED டெல்லி ரயில் நிலையத்தில் புதுமை...