மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷியாரியுடன் சிவசேனா கட்சியை சேர்ந்த தலைவர்கள் சந்திப்பு

மகாராஷ்டிரா: மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷியாரியுடன் சிவசேனா கட்சியை சேர்ந்த தலைவர்கள் ராம்தாஸ் கதம், சஞ்சய் ராவத் ஆகியோர் சந்தித்துள்ளனர். மகாராஷ்டிராவில் முதல்வர் பதவி விவகாரத்தில் பாஜக-சிவசேனா இழுபறி நீடிக்கும் நிலையில் சந்தித்துள்ளனர்.

Tags : leaders ,Koshyari ,Shiv Sena ,Maharashtra ,Bhagat Singh ,Meeting ,Party , Maharashtra Governor, Shiv Sena Party, Leaders, Meeting
× RELATED சொல்லிட்டாங்க...