×

பாரதிய ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து செயல்பட முடிவு

டெல்லி: பாரதிய ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து செயல்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்டவை குறித்து வரும் 18-ம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய அம்சங்கள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

Tags : opposition parties ,Congress ,Bharatiya Janata Party ,All Opposition , Bharatiya Janata Party, All Opposition, Together, Decided
× RELATED பாஜகவில் இணைந்தார் கவுரவ் வல்லப்