×

டெல்லியில் உச்சநீதிமன்றம் நோக்கி வழக்கறிஞர்கள் நூற்றுக்கணக்கானோர் பேரணி

டெல்லி: டெல்லியில் உச்சநீதிமன்றம் நோக்கி வழக்கறிஞர்கள் நூற்றுக்கணக்கானோர் பேரணி நடத்தி வருகின்றனர். திஸ் ஹசாரே நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களை தாக்கிய போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்து பேரணி நடத்துகின்றனர். மேலும் வழக்கறிஞர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் பேரணியில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


Tags : Hundreds ,lawyers ,Supreme Court ,Delhi Hundreds ,Delhi , Delhi, towards Supreme Court, lawyers, hundreds of people, rally
× RELATED உச்ச நீதிமன்றம் திட்டவட்டம் ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதிக்க முடியாது