×

ஆதிக்க மத்திய அரசிடமிருந்தும் தமிழக அரசிடமிருந்தும் தமிழ்நாட்டை மீட்க பொதுக்குழுவில் ஆலோசிப்போம்: மு.க.ஸ்டாலின்

சென்னை: ஆதிக்க மத்திய அரசிடமிருந்தும் தமிழக அரசிடமிருந்தும்  தமிழ்நாட்டை மீட்க பொதுக்குழுவில் ஆலோசிப்போம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொதுக்குழுவின் தீர்மானங்கள் தொண்டர்களின் இதயக் குரலாக வெளிப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Tags : General Committee ,Government ,MK Stalin ,Central Government ,Tamil Nadu , restore Tamil Nadu , General Committee, consult , MK Stalin
× RELATED திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு...