சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் திஸ் ஹசாரி வளாகத்தில் வழக்கறிஞர்களை தாக்கிய போலீசைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.


Tags : Protests ,premises ,Chennai High Court , Protests ,Chennai High Court,premises
× RELATED பாஜக, அதிமுக அரசை கண்டித்து கடலூரில் 28ம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம்