×

வெப்பச்சலனம் காரணமாக தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் அருகே உருவாகியுள்ளது என தெரிவிக்க்பட்டுள்ளது. சூலூர், ராஜபாளையத்தில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. மீனவர்கள் 4 மற்றும் 5-ம் தேதிகளில் அந்தமான் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : districts ,Southern Districts , Rainfall, southern districts, convection, Meteorological Survey
× RELATED மஞ்சலாறில் 98 மி.மீட்டர் மழை