×

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் திருப்பத்தூரைச் சேர்ந்த முகமது ஷாபி-ன் ஜாமின் மனு தள்ளுபடி

மதுரை: நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் திருப்பத்தூரைச் சேர்ந்த முகமது ஷாபி-ன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. முகமது ஷாபி நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் கடந்த அக்.12-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

Tags : Mohammed Shafi ,Thiruppathur , Neet selection, impeachment case, Mohammed Shafi, bail petition, dismissed
× RELATED திருப்பத்தூர் அருகே அதிர்ச்சி: அரசு...