×

கோயம்புத்துர் மாவட்டம் ஆழியார் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு

கோயம்புத்துர்: கோயம்புத்துர் மாவட்டம் ஆழியார் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. புதிய ஆயக்கட்டு பாசனத்துக்காக திறந்து விடப்பட்ட தண்ணீரால் 22,332 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும் என பொதுப்பணித்துறை கூறியுள்ளது. அடுத்த 135 நாட்களுக்கு உரிய இடைவேளை விட்டு 2250 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படும் என பொதுப்பணித்துறை கூறியுள்ளது.

Tags : Aliyar Dam ,Coimbatore District , Coimbatore, Aliyar Dam, for irrigation, water, opening
× RELATED ஆண்டிபட்டி பகுதியில் முருங்கை...