×

தஞ்சாவூர் அருகே திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ் பல்கலை கழக மாணவர்கள் ஆர்பாட்டம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ் பல்கலை கழக மாணவர்கள் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர். திருவள்ளூவர் சிலையை அவமதித்தவர்களை கைது செய்து சட்டப்படி தண்டிக்க மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழர் அடையாளமாக திகழும் திருவள்ளுவரை அவமதிக்க திட்டமிட்டு அவரது சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது என தமிழ் பல்கலை கழக மாணவர்கள் தெரிவித்தனர்.


Tags : university students ,Tiruvalluvar ,statue ,Thanjavur Thanjavur , Tamil university,students protest,insult , Tiruvalluvar statue, Thanjavur
× RELATED இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட 9ம்...