×

திருவண்ணாமலை வேட்டவலத்தில் கிடங்கு ஒன்றில் ரூ.5 லட்சம் மதிப்புடைய குட்கா பறிமுதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தில் முரளி என்பவருக்குச் சொந்தமான கிடங்கில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புடைய குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. குட்காவை பதுக்கி வைத்திருந்த முரளி கைது செய்யப்பட்டு மற்றும் அவரது 2 கார்கள் உட்பட 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : warehouse ,Thiruvannamalai Five ,Thiruvannamalai , Thiruvannamalai, Vettavalam, Warehouse, Rs 5 Lakhs, Value, Gutka, Seize
× RELATED சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட 9.6 டன்...