×

பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கின் விசாரணை அறிக்கையை வெளியிட முடியாது: ஐகோர்ட்டில் சி.பி.ஐ. திட்டவட்டம்

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கின் விசாரணை அறிக்கையை வெளியிட முடியாது என்று ஐகோர்ட்டில் சி.பி.ஐ. திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் பல பெண்களை சில இளைஞர்கள் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது. உண்மை கண்டறியும் குழுவை அமைக்க வலியுறுத்தி பெண் வக்கீல்கள் சங்கம் உட்பட 10 பேர் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.


Tags : Pollachi, Sexual Violence, Investigative Report, Unable to Publish, Icort, CBI Distinctively
× RELATED சாத்தான்குளம் வழக்கு 2 வாரத்தில் விசாரணை அறிக்கை சிபிஐக்கு உத்தரவு