×

தலைவாசலில் அமைய உள்ள நவீன கால்நடை பூங்கா தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சேலம்: சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைய உள்ள நவீன கால்நடை பூங்கா தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார். ஆசியாவிலேயே பெரிய நவீன கால்நடைப் பூங்கா ரூ.396 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.

Tags : Edappadi Palanisamy ,headquarters ,livestock park , Head Office, Modern Veterinary Park, Chief Edapadi Palanisamy, Adv
× RELATED முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி சந்திப்பு