திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜர்

திருச்சி: திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜரானார்.  2018 மே மாதம் திருச்சி விமான நிலையத்தில் மதிமுக, நாம் தமிழர் இடையேயான மோதல் தொடர்பான வழக்கில் சீமான் ஆஜரானார். மோதல் சம்பவம் தொடர்பாக சீமான் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சம்மன் அனுப்பப்பட்டது.


Tags : Tamilnadu District Court Criminal Court , Trichy, Criminal Court, We Tamil party, Coordinator, Seaman, chatting, Azhar
× RELATED மதுரையில் முறையான அனுமதியின்றி இரவோடு இரவாக ஜெயலலிதா சிலை திறப்பு