அரசு முறை பயணமாக தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி ஜப்பான் பிரதமருடன் சந்தித்து பேச்சு

பாங்காங்: அரசு முறை பயணமாக தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் சின்ஷ் அபேவை பாங்காங்கில் சந்தித்து பேசினார். இருதரப்பு உறவுகள், வர்த்தக தொடர்புகள் உள்ளிட்வை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்தார்.


Tags : Modi ,Japanese , PM Modi,meets ,Japan's, Prime Minister
× RELATED பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்து தமிழில் டிவிட்டர் பதிவு