×

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 269 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 269 புள்ளிகள் உயர்ந்து 40,434 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 76 புள்ளிகள் உயர்ந்து 11,996 புள்ளிகளில் வர்த்தகமாகியுள்ளது.


Tags : Bombay Stock,Exchange ,index Sensex,269 points
× RELATED அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு